Sports

தேசிய விளையாட்டுப் பேரவையின் புதிய  தலைவராக மகேல ஜயவர்த்தன நியமணம் 

தேசிய விளையாட்டுப் பேரவையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின்  முன்னாள் தலைவரான மகேல ஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச குறித்த நியமனத்தினை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரவையின் 14 உறுப்பினர்களில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககராவும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker